இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் நூறு

Original price was: ₹750.00.Current price is: ₹749.00.

Only 50 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

நவீனத் தமிழ்ப் புனைவு மரபில் சிறுகதை வடிவம் உலகத் தரத்திற்கு வளர்ச்சி பெற்றுள்ளது. இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலங்களில் தமிழ்ச் சிறுகதைகள், மலையாளம், வங்கான மொழிகளோடு ஒப்பிடும்போது வளர்ச்சியுற்றதாகக் கூறமுடியாது என்று கருதப்பட்டது. ஆனால் அந்நிலை முற்றிலும் மாறியுள்ளது. தமிழ்ச் சிறுகதை தனித்த அடையாளமுடைய புனைவாக உருப்பெற்று வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் நோக்கில் ‘இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் நூறு எனும் இந்த நூல் அமைகிறது 1930 முதல் 1970 ஆம் ஆண்டு முடிய இருபது ஆண்டுகளுக்கு, இருபது கதைகளைத் தேர்வு செய்தோம்; ஆனால் 1970 தொடங்கி 2000 என்ற காலப்பகுதியில் பத்து ஆண்டுகள் எனும் காலப்பிரிவில் இருபது கதைகளைத் தேர்வு செய்துள்ளோம்.

தமிழ்ச் சிறுகதை வரலாறு, சிறுகதைகள் உருவான பின்புலம், சிறுகதைகளின் வடிவம், சிறுகதைகளின் பாடுபொருள் ஆகிய பல பரிமாணங்களைக் கண்டறிய இந்த நூல் அடிப்படையாக அமைகிறது. படைப்பாளர்கள் குறித்த விவரங்களையும் இணைத்துள்ளோம். இதன் மூலம் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சிறுகதைகளின் போக்கையும் இயங்குவெளி குறித்தப் புரிதலையும் பெற முடியும்.

வீட்டு நூலகங்களில் அவசியம் இடம்பெற வேண்டிய அரிய ஆவணம் இது நினைத்த நேரத்தில் விரும்பிய கதையைப் படிக்கலாம் . தொடர்ந்த வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள உதவும் கையேடாக இந்நூல் அமைகிறது. இந்நூல் வெறும் தொகுப்பல்ல; தமிழ்ப் புனைவுலகின் அனைத்துப் பரிமாணங்களையும் கண்டறிய உதவும் அரிய பெட்டகம்.

Additional information

Weight 1.4 g
Dimensions 5.8 × 14.4 × 22.2 cm
Author Name

Publisher

Pages

1064

Format

Hard Cover

ISBN

9789394187979

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் நூறு”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories