இவர்தான் லெனின்
Original price was: ₹250.00.₹225.00Current price is: ₹225.00.
Description
இந்தப் படைப்பை ஆக்கியோர் சிறந்த சோவியத் எழுத்தாளர்களும் கட்டுரையாளர்களும் ஆவர். அவர்களில் பலர் வி.இ. லெனினை நேரில் அறிந்தவர்கள். வி.இ. லெனினது நெருங்கிய நண்பர் மக்ஸீம் கார்க்கியின் பிரசித்திபெற்ற நினைவுக் குறிப்புகள். பிரபல சோவியத் எழுத்தாளர்கள் அ. பேக். யெ. திராப்கினா. ஸெ. அன்தொனவ், இ. அரமிலெவ், அகாதமிஷியன் போன்ச்-புருயேவிச் ஆகியோரின் கதைகள் இந்தத் தொகுப்பில் அடங்கியுள்ளன. வி.இ. லெனினது சமகாலத்தவர்களான தொழிலாளர்களின் நினைவுக் குறிப்புகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இவர்கள், புரடீசி ஆண்டுகளில் லெனினை சந்தித்தவர்கள்
தொகுப்பின் ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் வாசகர்கள் முன் தோன்றுகிறார் உயிர்த் துடிப்புள்ள லெனின் – அக்டோபர் புரட்சியின் பெருந்தலைவர். கவர்ச்சியும் வியப்பூட்டும் அடக்கமும் கொண்ட மாமனிதர்
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1.1 × 14 × 21.5 cm |
| Publisher | |
| Pages | 212 |
| Format | paperback |
| ISBN | 9789393780669 |



Reviews
There are no reviews yet.