ஈரான் சினிமா உலகை உலுக்கிய கதைகள்

Original price was: ₹160.00.Current price is: ₹144.00.

Only 50 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

உலக சினிமாக்கள் என்றாலே அமெரிக்க ஐரோப்பிய சினிமாக்கள் மட்டுமே என்ற மாயை வெகுநாட்களாக இருந்து வந்தது. இதர கண்டங்களில் உலக சினிமாக்கள் எடுக்கப்பட்டாலும் அவை அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே அங்கீகாரம் பெற்றன. ஆனால் முதன் முறையாக இந்த மாயயை தனித்த காட்சி மொழியுடன் உலகசினிமா அரங்கில் உடைத்து ஒரு அலையை உண்டாக்கியவை ஈரானிய சினிமாக்கள்தான்… எண்பதுகளின் இறுதியில் துவங்கிய ஈரானிய சினிமாக்களின் அலை உலக அரசியலில் ஒரு திருப்புமுனை. ஈரானிய சினிமாவுக்குப் பிறகுதான் ஆசிய நாடுகளான சீனா, கொரியா போன்ற நாடுகள் கூட்டமாக ஒரு அலையை குறிப்பிட்ட இடைவெளியில் உருவாக்கின. அவ்வகையில் ஈரானிய சினிமாக்கள் உண்டாக்கியது ஒரு கலைப்புரட்சி என்று கூட சொல்லலாம்…
அப்படிப்பட்ட அற்புதமான சினிமாக்களில் சிறந்த 25 படங்களைத் தேர்வு செய்து ஒரு நூலாக தொகுத்து கொடுத்திருக்கிறோம். முக்கியமாக படங்கள் குறித்த தகவல்களை கடந்து அதன் கதையம்சங்களை பிரதானமாகக் கொண்டு இந்த நூல் தயாராகியிருக்கிறது.
இது வெறும் திரைப்படங்களின் வரிசையல்ல; ஒரு நாட்டின் அரசியல், சமூக மற்றும் கலாச்சார மாற்றங்களைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி ஈரானின் திரைப்பட வரலாறு, 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி, இன்று உலக சினிமாவின் மிக முக்கியமான பங்களிப்புகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

h.mujeeb. mujjeep, mujeep, mujeeb,rahman, rehman, iranian, iran, cinema, films, ulagai, ulukiya, ulukkiya, kadhai, screenplay, direction

Additional information

Weight 0.2 g
Dimensions 0.7 × 14 × 21.6 cm
Author

எச்.முஜீப் ரஹ்மான்

Publisher

நாதன் பதிப்பகம்

Pages

124

Format

paperback

ISBN

9788199649866

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “ஈரான் சினிமா உலகை உலுக்கிய கதைகள்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories