உணவு யுத்தம்

Original price was: ₹275.00.Current price is: ₹261.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதைப் பன்னாட்டு நிறுவனங்கள் தீர்மானிக்கின்றன. உணவு குறித்து விதவிதமான பொய்களை ஊடகங்கள் உருவாக்கி வருகின்றன. ஜங்புட் எனப்படும் சக்கை உணவுகள் நகரம், கிராமம் எனப் பேதமில்லாமல் ஆக்ரமித்துவிட்டன. உணவின் பெயரால் ஒவ்வொரு நாளும் நாம் பல்வேறு விதங்களில் ஏமாற்றப்படுகிறோம் என்ற உண்மையை ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டுகிறது உணவு யுத்தம்.

Additional information

Weight 0.3 g
Dimensions 1.4 × 14 × 21.4 cm
Author

எஸ்.ராமகிருஷ்ணன்

Publisher

தேசாந்திரி பதிப்பகம்

Pages

252

Format

paperback

ISBN

9789387484733

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories