உன்னை யாரும் அணைத்துக்கொள்ளவில்லையா?
Original price was: ₹2,250.00.₹2,025.00Current price is: ₹2,025.00.
Description
மனுஷய புத்திரனின் எழுத்துவாழ்ககையின் நாற்பதாம் ஆண்டில் அவரது ஐம்பதாம் கவிதைத் தொகுப்பாக இந்த பெரும் தொகுதி 1453 கவிதைகளுடன வெளிவருகிறது. இக்கவிதைகள் 2023ல் ஓராண்டில் எழுதப்பட்டவை.
இந்தத் தொகுப்புவரையில் இவர் மொத்தமாக எழுதியிருக்கும் கவிதைகளின் எண்ணிக்கை 11281. இது இந்திய அளவில் நவீனக் கவிஞர்கள் எவரும் நிகழ்த்தியிராத ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது.
மனுஷ்ய புத்திரன் தன் கவிதைகளில் 21 ஆம் நூற்றாண்டின் உறவுச் சிக்கல்களையும் சமூக நெருக்கடிகளையும் துல்லியமாகச் சித்தரிக்கிறார். சமகாலத்தன்மைகொண்ட, உரையாடல் தன்மை மிக்க அவரது நேரடியான கவிதைமொழி இளைய தலைமுறையின் பெரும் வாசகப்பரப்பை உருவாக்கியிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் இவரது கவிதைகள் இலட்சக்கணக்கானோரால் தொடர்ந்து பகிரப்படுகின்றன.
Additional information
| Weight | 2.2 g |
|---|---|
| Dimensions | 8.8 × 14.5 × 22.5 cm |
| Author | மனுஷ்ய புத்திரன் |
| Publisher | உயிர்மை பதிப்பகம் |
| Pages | 1776 |
| Format | Paperback |
| ISBN | 9789393650993 |



Reviews
There are no reviews yet.