எதிரிகளால் முறியடிக்க முடியாத முப்பெரும் சாதனைகள்
Original price was: ₹90.00.₹81.00Current price is: ₹81.00.
Description
தமிழ்நாடு என்று பெயர் வைத்தால் மட்டும் போதாது. இந்தியாவில் குடியரசு உள்ளது உண்மையானால், தமிழ்நாட்டுக்கு அதிக அதிகாரமும், அதிக மான்யமும் கிடைத்திடவேண்டும். தமிழ்நாடு பெயர் மாற்றத்தை எதிர்த்தவர்கள் டில்லியிடம் அதிக அதிகாரம் வேண்டுமென்று நாம் கோரும் பொழுதும் மூர்க்கத்தனமாக எதிர்க்கத்தான் செய்வார்கள். அப்போது நாம் இந்த நன்னாளை மனதிற் கொள்ள வேண்டும். பெயர் மாற்றத்திற்கே இப்படி எதிர்ப்பு இருந்துதானே வெற்றி பெற்றோம் என்று நினைக்கவேண்டும்.
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.4 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 88 |
| Format | paperback |
| ISBN | 9788119628957 |



Reviews
There are no reviews yet.