எதிர்நீச்சல் பழகு

Original price was: ₹130.00.Current price is: ₹123.00.

Only 49 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தமிழில்: தி.அ.ஸ்ரீனிவாஸன்

ஊர்க்குளத்திலும் ஏரியிலும் நீச்சலடித்துக்கொண்டிருந்த பதிமூன்று வயது திவ்யாவுக்கு நீச்சல் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. அதில் கிடைத்த வெற்றி இன்னும் பெரிய போட்டிகளில் போட்டியிடும் சந்தர்ப்பத்தை அளிக்கிறது. தனது உடல் ஊனத்தைத் தாண்டிச் செல்லும் மனவலிமையை அவள் பெறுகிறாள். அம்பிகா என்ற சினேகிதியும் அவளுக்குக் கிடைக்கிறாள்.

இந்த நட்பு திவ்யாவிடம் புதிய மாற்றத்தை உருவாக்குகிறது. திவ்யா பெற்ற வெளி அனுபவங்கள் அவளை எங்கு கொண்டுசென்றன? இந்தப் புத்தகத்தைப் படியுங்கள்.

Nivedha Ganesh, T. A. Srinivasan, Aal Children Publishing, Kalachuvadu

Additional information

Weight 0.1 g
Dimensions 0.4 × 12 × 18 cm
Author Name

Publisher

Pages

96

Format

paperback

ISBN

9788196649654

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “எதிர்நீச்சல் பழகு”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories