எறிசோறு
Original price was: ₹150.00.₹143.00Current price is: ₹143.00.
Description
விடுதலை சிகப்பி இக்கவிதைத் தொகுப்பின் மூலமாக ஒரு மாற்று அழகியல் அல்லது ‘எதிர் அழகியல் என்பதை நிறுவும் முயற்சியில் முன்னேற்றம் அடைந்திருக்கிறார். தமிழ்க் கவிதையின் பாய்மரத்தைத் திருப்பும் எதோவோர் புதிய காற்று வீசுவதை என்னால் உணர முடிகிறது.
– இந்திரன்
தலித் மக்களின் வாழ்வியலை, பண்பாட்டை, நம்பிக்கைகளைப் பதிவு செய்திருக்கும் இக்கவிதைகள் பாராட்டுக்குரியவை, பலராலும் வாசிக்கப்பட வேண்டியவை. சமூக அவலங்களைச் சமரசமின்றிப் பரிகசித்தும் பக்டி செய்தும் எழுதக்கூடிய ஆற்றல் விடுதலை சிகப்பிக்குச் சாத்தியமாகி இருக்கிறது.
– பாமா
இக் கவிதைகளைக் கலகக்கவிதைகள், எதிர்க்கவிதைகள், எதிர்வாதக் கவிதைகள் என எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். இத் தொகுப்பைப் படிக்கிறபோது, தமிழில் தொண்ணூறுகளில் நேரடியாகவும் மொழிபெயர்ப்பின் வழியாகவும் படித்த கவிதைகள் அளித்த உணர்வுகள் துளியும் குறைவின்றிக் கிளர்ந்து எழுகின்றன.
– அழகிய பெரியவன்
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.9 × 14.6 × 20.8 cm |
| Author | ப.விடுதலை சிகப்பி |
| Publisher | நீலம் பதிப்பகம் |
| Pages | 80 |
| Format | Hard Cover |
| ISBN | 9789394591806 |



Reviews
There are no reviews yet.