எல்லைக் கோடுகள்

Original price was: ₹680.00.Current price is: ₹646.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தமிழில்: கார்த்திக் சுரேஷ்

இந்துஸ்தான வரலாற்றின் இருபெரும் எதிரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டால் என்ன நடக்கும்?
தன் எழுச்சியின் தொடக்கத்திலேயே இரத்தச்சுவட்டைப் பதித்தபடி வடநாட்டில் சிம்மாசனம் ஏறியிருந்தார் ஔரங்கசீப் தக்காண அரசுகளை வெற்றி கொண்டு -இதுவரை எல்லைக்கோடுகள் வரையறுக்கப்படாத, கிளர்ச்சி செய்யும் பிரதேசங்களையும் கையகப்படுத்தியபடி மொகலாய சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்துவதே அவரது இலக்கு.
மேற்குத் தக்காணத்தின் மலைப்பகுதியில் ஒரு குறுநிலமன்னனராக ஆண்டுகொண்டிருந்த சிவாஜியோ சுயராஜ்ஜியத்தைக் கனவு கண்டு கொண்டிருந்தவர். தனக்கும் தன் குறிக்கோளுக்கும் இடையில் எவர் குறுக்கிட்டாலும் அவர்களுக்கு எதிராக அவரது வாள் உயரும். மரணத்தின் பிடியில் தன்னைச் சிக்க வைத்த பொறிகளையெல்லாம் தன் திறமையான திட்டமிடல் மூலமும், நிகரற்ற துணிவினாலும் அறிவுக்கூர்மையாலும் புறங்கண்டு வெற்றி பெறும் அவர், ஔரங்கசீபின் பாதையில் முள்ளைப்போல உறுத்தும் சக்தியாக உருவெடுக்கிறார்.
புத்திசாலித்தனத்துக்கும். உடல் வலிமைக்கும் இடையில் அவர்கள் இருவரும் நிகழ்த்திய போரில் இருவருமே விட்டுத்தருவதாக இல்லை.
வெல்லப்பட முடியாத பரம எதிரிகள் இருவருக்கு இடையில் நடந்த சிக்கலான. நொடிக்கு நொடி மாறிக்கொண்டே சென்ற போர் நிகழ்வுகளை உயிரோட்டத்துடன் சித்தரிக்கிறது. எல்லைக்கோடுகள் என்ற இந்த வரலாற்று நாவல்.

Additional information

Weight 0.7 g
Dimensions 3 × 14 × 21 cm
Author

மேதா தேஷ்முக் பாஸ்கரன்

Publisher

நற்றிணை பதிப்பகம்

Pages

600

Format

paperback

ISBN

9788194965985

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “எல்லைக் கோடுகள்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories