எழுத்துப்பிழை
Original price was: ₹400.00.₹380.00Current price is: ₹380.00.
Description
தனக்கு ஒரு தேவை-னு வர்றப்போ மனித இனம் தன்னை ரொம்ப பாவம்னு அடையாளப்படுத்திக்குது. ஒரு ஹாஸ்பிட்டலா இருந்தா ‘சார், என்னால ரொம்ப நேரம் நிக்க முடியாது, நான் முதல்ல போயிக்கட்டா’ன்னும், ஒரு ரயில் நிலையத்துல ‘சார், நான் ரொம்ப அவசரமா போவணும். எனக்கு ஒரு டிக்கெட் சேத்து எடுத்துட முடியுமா’ன்னும், ரேஷன் கடையிலயும், பால் பூத்துலயும் இந்த மாதிரி பாவப்பட்ட ஜீவன்களா தன்னை முன்னிருத்திக்கிற நிறைய பேர பாக்கலாம். ‘நான் பாவம்’னு அடையாளப்படுத்திக்கிற மனசு, அந்த நேரத்தில எதிர்ல இருக்கவங்க ஜாதி, மதம், குலம்னு எதைப் பத்தியுமே யோசிக்காது. இதே காதலையோ, கல்யாணத்தையோ பத்தி பேச்சு வந்துட்டா தன் ஜாதிய அடையாளப்படுத்தி ‘நாங்கல்லாம் யாருன்னு தெரியுமில்ல. யாருக்கிட்ட வந்து என்ன பேசுற’ன்னு வேட்டிய மடிச்சுக் கட்டி மீசைய முறுக்கும்.
Additional information
| Weight | 0.35 g |
|---|---|
| Dimensions | 1.1 × 14.6 × 21.2 cm |
| Author | மனோபாரதி |
| Publisher | எழுத்துப்பிழை பதிப்பகம் |
| Format | Hard Cover |
| ISBN | 9789390291342 |



Reviews
There are no reviews yet.