ஒரு நடிகர் உருவாகிறார்

Original price was: ₹475.00.Current price is: ₹451.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தமிழில்: ஜார்ஜினா குமார்

முதன்முதலாக நடிப்புக்கு என்று தனி வரையறைகளையும் இலக்கணத்தையும் உருவாக்கிய மேதை கான்ஸ்தன்தீன் ஸ்தனிஸ்லாவ்ஸ்கி, ஹாலிவுட் முதல் உலகம் முழுதும் உள்ள சினிமா எனும் கனவுத் தொழிற்சாலைப் பல்கலைக்கழகங்கள் யாவும் நடிப்புப் பயிற்சிக்கென ஸ்தனிஸ்லாவ்ஸ்கி முறையை (Stanislavski Method) பாடமாகப் பின்பற்றும் அளவுக்கு பிரபலமானது இவரது நூல்கள். நம்மில் ஒரு சிலருக்கு மட்டுமே இயற்கையாகவோ.. அல்லது இறைவனின் கொடையாகவோ வருவதுதான் நடிப்பு.

நடிப்பிற்கு அளவுகோல் என்று எதுவுமில்லை. ஆனால் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து அவர்கள் மத்தியில் நல்ல நடிகர் என்று பெயர் வாங்கும் நடிப்பிற்கென எழுதப்படாத ஒரு இலக்கணம் உண்டு. அந்த இலக்கணத்தை எழுத்தில் வடித்தவர் ஸ்தனிஸ்லாவ்ஸ்கி!
தன் உணர்வுகள்… ஏற்றுக்கொண்ட கற்பனைக் கதாபாத்திரத்தின் உள்ளுணர்வுகள்… இவைதான் ஒரு நடிகர் நடிப்பதற்கு தனக்குள் பயணப்படவேண்டிய பாதை. இந்த இருவகையான உள்ளுணர்வுகளின் சங்கமத்தில்தான் அந்தக் கதாபாத்திரம் முழுமைபெறுகிறது. ஒத்திகைகளின் மூலம் அந்த உள்ளுணர்வை திறமையாகக் கையாள்வது எப்படி என்பதை நூலாக எழுதியவர் ஸ்தனிஸ்லாவ்ஸ்கி.
இன்று உலகமே இவரது மூன்று நூல்களையும் நடிப்பிற்கான பைபிள் என்று போற்றிக் கொண்டாடுகிறது.

Constantin Stanislavski, Georgina Kumar, Kannadasan Pathippagam

Additional information

Weight 0.6 g
Dimensions 2.8 × 14 × 21.4 cm
Author Name

Publisher

Pages

496

Format

paperback

ISBN

9788184026023

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “ஒரு நடிகர் உருவாகிறார்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories