கடல்

Original price was: ₹325.00.Current price is: ₹309.00.

Only 50 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தமிழில்: ஜி.குப்புசாமி

துயரம், நினைவுகள். காதல் இவை மூன்றும்தாம் ஜான் பான்வில்லின் ‘கடலை’ உருவாக்கியிருக்கும் கூறுகள்.

கலை வரலாற்று ஆய்வாளரான மாக்ஸ் மார்கன், மனைவி அன்னாவின் மறைவுக்குப் பிறகு இளம் பருவத்தில் விடுமுறையைக் கழித்த கடலோர கிராமத்துக்குத் திரும்பவும் வருகிறார். பிள்ளைப்பிராயக் கோடைக் காலத்தில் பார்த்த கிரேஸ் குடும்பத்தினரின் நினைவுகள் முதுமைப் பருவத்தில் அவருடைய தற்கால நிகழ்வுகளுடன் பின்னிப்பிணைந்து இருப்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. திருமதி கிரேஸ், அவருடைய இரண்டு பிள்ளைகளான க்ளோயி, க்ளேயர் ஆகியவர்களுக்கிடையில் மாக்ஸுக்கு நேரும் உறவும் அதைத் தொடர்ந்து நிகழும் மன நகர்வுகளும் விரிவாகவும் நுட்பமாகவும் நாவலில் விவரிக்கப்படுகின்றன.

ஜான் பான்வில்லின் நாவல்களில் மிகச் சிறந்தது என்று பாராட்டப்படும் ‘கடல்’ நாவலின் தமிழாக்கம் இது.

John Banville, G.Kuppuswamy, Kalachuvadu Publications

Additional information

Weight 0.35 g
Dimensions 1.1 × 16 × 23 cm
Author Name

Publisher

Pages

208

Format

paperback

ISBN

9789380240060

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “கடல்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories