கடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது

Original price was: ₹80.00.Current price is: ₹76.00.

Only 48 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

விஞ்ஞானப்பூர்வமான பகுத்தறிவை வெகுமக்களிடையே பரப்புவது, உலகமும் உயிர்களும் எவ்வாறு தோன்றி வளர்ந்தன என்பதை விவரிக்கும் இயங்கியல் வரலாற்று பொருள்முதல்வாதத்தையும் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டையும் மக்களுக்குப் புரியும் மொழியில் பேசுவது, இந்துமதம் என்கிற ஒன்று இல்லை, அது பலதையும் கலந்து கட்டிய கலவை என்கிற உண்மையை உரத்துச் சொல்வது, அப்படி சொல்வதனால் எவருடைய மனமாவது புண்படுமானால் உடனே மருந்து வாங்கிவர ஓடாமல் இருப்பது, காவி பயங்கரவாதத்திற்கும் கார்ப்பரேட் பயங்கரவாதத்திற்கும் எதிரான போராட்டத்தை சமரசமின்றி முன்னெடுப்பது … என்று நம்முன்னே கடலளவு மலையளவு பணிகள் காத்திருக்கின்றன. கடுகளவேனும் செய்து கொண்டிருக்கிறோமா?

Additional information

Weight 0.2 g
Dimensions 0.7 × 14 × 21 cm
Author Name

Publisher

Pages

112

Format

paperback

ISBN

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “கடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories