கம்பரசம்
Original price was: ₹120.00.₹108.00Current price is: ₹108.00.
Description
கம்பனின் கலைத்தினம் தை அழ இவைபற்றி அல்ல நாம் எடுத்தாண்ட கத அக்கதையின் விளைவு, குளற கூறுவது அதனால் நமது இசை கலாச்சாரத்துக்கு வந்து கேடு இலைபற்றியே நாம் கண்டிக்கிறோம்”
ஓஹோ! கவிதை அழகும் உளக்குத் தெரியுமோ! கசடர் அறிவரோ கலையின் மேன்மையை
“அறியோம் ஐயனே! அகமகிழவு கொள்ளும் அளவு மட்டுமல்வ செப்பனிடும் அளவுக்கும் அறியோம்.
செருக்குடன் செந்தமிழை ஏக்கிறாய்: பேசுகிறாயர் கம்பநாட்டாழ்வாரின் கவிதையைச் செப்பனிடுவையோ? என்னே உன் சிறுமதி!”
“புலவரின் பாடலை மற்றோர் பலவன் செப்பனிடும் முறையிலே அல்ல, புலவரின் பாடலை ஒரு சாமான்யனின் கண்கொண்டு பார்த்து பகுத்தறிவாளளின் நோக்குடன் ஆராயந்து பார்த்திருக்கிறோம்.”
“பார்த்து கண்டது என்னவோ?”
“பல அதிலும் நீர் காணாதவை”
“நாம் காணாதவைகளை நீர் கண்டீரோ? என்னய்யா கண்டீர்?”
“கம்பனின் கவிதை பல காமரசக் குழம்பாசு இருப்பதை.”
“என்ன? என்ன? அட பாதகா, கம்பனின் கவிதை காமரசக் குழம்பா? காமாசமா ஐயையோ!”
“சபித்திட வேண்டாம் கலாரசிகனே! காமரசந்தான் கம்பனின் கவிதை! பலஉ கூறட்டுமா?”
“கூறுவையோ?”
கேளும் சும்பாச விளக்கத்தை”
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 128 |
| Format | paperback |
| ISBN | 9789393724748 |



Reviews
There are no reviews yet.