கரமசோவ் சகோதரர்கள்

Original price was: ₹300.00.Current price is: ₹270.00.

Only 24 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தமிழில்: வி.எஸ்.வெங்கடேசன்

பாவலோவிச் கரமசாவின் மூன்றாவது மகன் அலக்ஸி. நிலச்சு வான்தாரரான பாவலோவிச் அவன் காலத்தில் எங்கள் ஊரிலேயே மிகவும் பிரபலமானவன். சுமார் பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன் மிகவும் வருந்தத்தக்க வகையிலும் மர்மமாகவும் மரணமடைந்த அவனை எங்களில் பெரும்பாலோருக்குஇன்றைக்கும் நன்றாக நினைவிருக்கிறது. அவன் மரணம் பற்றிய விவரங்களைச் சரியான தருணத்தில் விவரிக்கிறேன்; இப்போது நிலச்சுவான் என்று அழைக்கப்பட்டாலும் ஒரு நாள் கூடத் தன் நிலங்களில் வேலை செய்யாத பாவலோவிச்சின் வாழ்க்கையைக் கூறுகிறேன். முட்டாளாக இருந்த போதிலும் அவன் உலக சுகபோகங்களில் அதிகமாக மனதைச் செலுத்தியவன். இன்ப வாழ்க்கையும் பணமுமே அவனுடைய குறிக்கோளாக இருந்தன. மற்றவர்கள் பணத்தில் தன் இன்ப வாழ்க்கையை நடத்தி வந்த அவன் மரணடைந்தது லட்சம் ரூபிள்கள் ரொக்கமாக அவனிடம் இருந்தது போலத் தோன்றியது.
பாவலோவிச் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டான். அவனுக்கு இரண்டு மனைவிகள் மூலமாகவும் மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். முதல் மனைவி அடலிடா எங்கள் மாகாணங்களிலேயே பிரபல நிலச்சுவான்தாரும் பணக்காரருமான ஒருவருடைய மகள். நல்ல அழகியும், பெரிய சொத்திற்கு வாரிசுமான அவள் இந்த ஒன்றிற்கும் உதவாதவனை எப்படித்தான் மணக்கச் சம்மதித்தாளோ? பிரபல குடும்பத்தின் பெருமையையும், பெண்களின் உரிமையையும் வெளிக் காட்டவே அவள் அவ்விதம் நடந்து கொண்டிருக்கலாம்.

karamasov, karamazov, brothers, sagotharargal, sagotharargal, doestovesky

Additional information

Weight 0.3 g
Dimensions 2.5 × 14 × 21.5 cm
Author

தாஸ்தாயெவ்ஸ்கி

Publisher

வ.உ.சி நூலகம்

Pages

256

Format

paperback

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “கரமசோவ் சகோதரர்கள்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories