கருந்துளை
Original price was: ₹250.00.₹249.00Current price is: ₹249.00.
Description
கடற்கரையில் சந்தித்துக்கொள்ளும் ஆணும் பெண்ணும் கூடுதல் அழகாகி விடுகிறார்கள்.
காலை வெயிலோ மாலை வெயிலோ காதலர்களை மினுமினுக்க வைத்துவிடுகிறது. கடலோசை காதலை ஊக்கப்படுத்துகிறது. ஊக்கமுள்ள மனம் காதலை நீலம் தெறிக்க வரவேற்கிறது. மெரினா மணலில் காதலியின் கரம்பிடித்து நடக்கும் மனிதனைக் கடல் சபிப்பதில்லை. மனதார வாழ்த்துகிறது. அவர்களை வாழ்த்தவென்றே அது ஆயிரக்கணக்கான நண்டுக் குஞ்சுகளை அலையடிக்கும் தன் கரைகளில் ஏவிவிடுகிறது.
வாழ்த்துச் சொன்னபடி விரையும் நண்டுகளைக் காதலர்களால் கவனிக்காமல் இருக்கவே முடியாது.
கடல் ஏவிய நண்டுக் குஞ்சுகளின் வாழ்த்துகளைப் பெற்ற காதலர்கள் பாக்கியவான்கள்.
நாவலில்…
Additional information
| Weight | 0.45 g |
|---|---|
| Dimensions | 1.8 × 14 × 21 cm |
| Author | கரன் கார்க்கி |
| Publisher | சீர் வாசகர் வட்டம் |
| Pages | 376 |
| Format | paperback |
| ISBN | 9788199346062 |



Reviews
There are no reviews yet.