கலித்தொகை
Original price was: ₹400.00.₹360.00Current price is: ₹360.00.
Description
சங்க கால நூல்களான எட்டுத் தொகை நூல்களைப் பட்டியலிடும்போது கலித்தொகை ஆறாவது தொகை நூலாக இடம்பெற்றுள்ளது. கலித்தொகையில் மொத்தம் நூற்று நாற்பத்தெட்டுப் பாடல்கள் உள்ளன. எட்டுத்தொகை நூல்களைப் பட்டியலிடும் வெண்பாவில், “கற்றறிந்தோ ரேத்தும் கலித்தொகை” என்று சிறப்பு அடைமொழி கொடுத்துக் கூறப்பட்டுள்ளது. இதுவே கலித்தொகையின் சிறப்பாகும். ஐம்பெரும் புலவர்களால் பாடப்பெற்றுள்ள கலித்தொகைப் பாடல்கள் தமிழ்ப் பெருநாட்டின் ஐவகை வாழ்நில மக்களின் மன ஓட்டங்களை, வாழ்க்கை நிலைமைகளைச் சித்தரிப்பனவாகும். அனைவரும் எளிய முறையில் புரிந்துகொள்ளும் வண்ணம் கடுமையான உரைகளிலிருந்து எளிமையான உரைக்குக் கொண்டு சென்று சிறப்பாக வடிவமைத்துள்ளார் புலியூர்க் கேசிகன் அவர்கள்.
Additional information
| Weight | 0.5 g |
|---|---|
| Dimensions | 2.2 × 14 × 21.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 400 |
| Format | paperback |
| ISBN | 9789348224903 |



Reviews
There are no reviews yet.