கலித்தொகை

Original price was: ₹399.00.Current price is: ₹360.00.

Only 49 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

கற்றறிந்தார் ஏத்தும் கலி’ என்றும் ‘கல்விவலார் கண்ட கலி’ என்றும் புகழப்படும் இந்நூலில் பாலை. குறிஞ்சி, மருதம், நெய்தல், முல்லை என்ற திணை அடிப்படையில் கடவுள் வாழ்த்தொடு 150 கலிப்பா யாப்பில் அமைந்த பாக்கள் காணப்படுகின்றன. அதில் பாலை பற்றிய 35 பாடல்களைப் பாடியவர். பெருங்கடுங்கோ. குறிஞ்சி பற்றிய 29 பாடல்களைப் பாடியவர் கபிலர். மருதம் பற்றிய 35 பாடல்களைப் பாடியவர் மருதனிளநாகனார். முல்லை பற்றிய 17 பாடல்களைப் பாடியவர் சோழன் நல்லுருத்திரன். கடவுள் வாழ்த்துடன் ஐந்தாவதாகிய பாடல்களைப் பாடியவர் நல்லந்துவனார். கடவுள் வாழ்த்துச் செய்யுள் சிவனைப் பற்றியது. கைக்கிளை, பெருந்திணை ஒழுக்கம் சார்ந்த பாடல்கள் இந்நூலில் மட்டுமே பயில்வது சிறப்பாகும். மேலும் பெரும்பான்மைப் பாடல்கள் தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் கட்டமைப்பில் அமைந்துள்ளன. இந்நூலில் நாடகப் பாங்கில் பாடல்கள் காணப்படுகின்றன. புலியூர்க் கேசிகன் அவர்கள் இதற்கு தெளிவுரை எழுதியுள்ளார்

Additional information

Weight 0.5 g
Dimensions 2.4 × 14 × 21.4 cm
Author Name

Publisher

Pages

400

Format

paperback

ISBN

9789393724441

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “கலித்தொகை”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories