கள்ளினும் இனிய
Original price was: ₹350.00.₹315.00Current price is: ₹315.00.
Description
உடல்களின் ஒத்திசைவில் நடந்தேறும் கூடலும் அதன் அலாதிதான். மறுப்பேதுமில்லை. அதில் தொட்டுக்கொள்ளாமல் நாம் பேணிக்கொள்ளும் இடைவெளிக்குள் ஒரு தொடுகை தொடக் காத்திருந்து ததும்புகிறதே, அதன் கனம் எனக்குத் தெரியும். அதன் அழகு எனக்குத் தெரியும். அதன் தவிப்பு எனக்குத் தெரியும். இதோ இப்போது நீ என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய். ஆசை ஆசையாய், எப்போது வந்து உன்னில் மேவுவேன் என்று தத்தளிக்கிறாய். உன் பார்வை என் மீது படிவதை அரூபமாக உணர்கிறேன். உன் பார்வையின் விரல்களுக்கு வெட்கங்கள் இல்லை. என்னையே கூச்சம் கொள்ளச் செய்கிறாய் நீ. வெடுக்கென்று உன் பக்கம் திரும்பி, “பார்த்தது போதும் போடி” என்று சொல்லலாம்தான். படக்கென்று நீ உனக்குள் உள்ளே ஓடி ஒளிந்துகொள்வாய். பிறகு உன்னிலிருந்து உன்னைக் கண்டுபிடித்துக் கூட்டிவருவது பெரும்பாடு. நீ பார். நான் பார்க்காதது போல இருக்கிறேன். காணவியலாத காமத்தை மனிதர்களின் புறக்கண்கள் பொதுவெளியில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம்.
Additional information
| Weight | 0.35 g |
|---|---|
| Dimensions | 1.5 × 14 × 21.5 cm |
| Author | யாத்திரி |
| Publisher | வாசகசாலை பதிப்பகம் |
| Pages | 282 |
| Format | paperback |
| ISBN | 9788199354999 |



Reviews
There are no reviews yet.