காடு
Original price was: ₹650.00.₹617.00Current price is: ₹617.00.
Description
அதிகாலையின் பொன்வெயில்போல வாழ்வில் ஒரு முறை மட்டும் சில கணங்கள் வந்து மறையும் முதற்காதலின் சித்திரம் இந்தநாவல். மற்ற நான்கு நிலங்களுக்கும் மேல் பசுமையாகத் தலைதூக்கி நிற்கும் கூடலின் குறிஞ்சி.அதை வறனுறல் அறியாச் சோலை என்றான் கவிஞன். அதன் ஈரத்துக்குப் பின்புலமாக விரிந்து கிடக்குமு் உறவுகளின் பெரும்பாலை நிலத்தையும் சித்திரிக்கிறது இப்படைப்பு, மனித உறவுகளின் நுட்பமான ஊடுபாவுகளை, காமத்தின் பலவிமான வண்ணபேதங்களை தேர்ந்த வாசகனுக்கு மட்டும் எட்டும்படி நுட்பமாகச் சொல்லி மேல்தளத்தில் சரளமான உத்வேகமான
கதையோட்டத்தை முன்வைக்கிறது.
Additional information
| Weight | 0.8 g |
|---|---|
| Dimensions | 3.2 × 16 × 22.5 cm |
| Author | ஜெயமோகன் |
| Publisher | விஷ்ணுபுரம் பதிப்பகம் |
| Pages | 534 |
| Format | Hard Cover |
| ISBN | 9789392379918 |



Reviews
There are no reviews yet.