காட்டுப் பேச்சிகளைக் காதலித்தவன்
Original price was: ₹180.00.₹171.00Current price is: ₹171.00.
Description
மாரிசெல்வாராஜின் கதைகள் மானுடத்தின் மீட்சிக்கானவை. இனிவரும் தலைமுறைக்கு விதைகளின் கனவைக் கையளிக்கும் ஒரு பணியை அவருடைய படைப்புகள் முன்னெடுக்கின்றன. நதியின் கரையில் இசக்கிகளாகவும் மாடன்களாவும் நிற்கும் தங்கள் மூதாதையருக்கு, தன் கதைகளைப் படையலிட்டுத் தணிக்கிறார். மாரி செல்வராஜ்!
– அகரமுதல்வன்
புனைவு என்பது என்ன, தாமிரபரணியின் கருணையும் இரக்கமின்மையும் தானே. அவை இரண்டுக்கும் நடுவில் மிதக்கும் புனைவு நிறம்கொண்ட உடலாக, மாரியின் கதைகள் நம்மை வசீகரிக்கின்றன, பயமுறுத்துகின்றன!
– வெய்யில்
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.8 × 13.5 × 19 cm |
| Author | மாரி செல்வராஜ் |
| Publisher | கொம்பு வெளியீடு |
| Pages | 106 |
| Format | paperback |
| ISBN | 9788197032585 |



Reviews
There are no reviews yet.