கியூபாவின் புரட்சி நாயகன் பிடல் காஸ்ட்ரோ
Original price was: ₹145.00.₹131.00Current price is: ₹131.00.
Description
புரட்சியின் மூலம் நாம் நினைத்ததச் சாதிக்க முடியும் என்று உலகுக்கு மெய்ப்பித்துக் காட்டியவர் பிடல்காஸ்ட்ரோ. அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ.வின் வன்முறை ஆட்சியாளரான பாடிஸ்டாவை, புரட்சி மூலம் வீழ்த்தி, கியூபாவின் அதிபராக 17 ஆண்டுகள் நல்லாட்சி புரிந்தவர் பிடல்காஸ்ட்ரோ. எனவே தான் “கியூபா புரட்சி நாயகன்” என அழைக்கப்படுகிறார்.
பிடல் காஸ்ட்ரோ தன்னுடன் புரட்சியில் ஈடுபட்ட சக தோழர்கள் மீது பேரன்பு வைத்திருந்தார் குறிப்பாக, எர்னஸ்டோ சேகுவேரா மீது அவருக்கு நம்பிக்கையும் அன்பும் அதிகமாக இருந்தது. அதனால்தான் தான் பதவியேற்றவுடன் சேகுவேராவுக்கு உயர்பதவி அளித்து சிறப்பித்தார்.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 1 × 14 × 21.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 152 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.