சங்க இலக்கியம் வழங்கும் பத்துப்பாட்டு

Original price was: ₹95.00.Current price is: ₹90.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

சீங்க இலக்கியத்தில், பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என மூன்று பகுதிகள் உள்ளன.

இக்கால சந்ததியாருக்கு, தமிழில் உள்ள நல்ல நூல்களைப் படித்தறிய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. அவர்களுக்கு உதவும் வண்ணம் நம்முடைய நர்மதா பதிப் பகத்தார் அத்தகைய சிறந்த நூல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றின் திரண்ட கருத்து களைச் சுருக்கமாகவும் சுவைபடவும் கையடக்க நூல்களாக அச்சிட்டு வெளியிடுகிறார்கள். (Fast Learning Series).

கலைக் அனுசரித்து, சிறந்த அதை களஞ்சியமான சங்க நூல்களின் முதல் பகுதி யாகிய பத்துப்பாட்டை எளிய இனிய நடையில் உரை நடை நூலாக எழுதியுள்ளேன். இதை யடுத்து எட்டுத்தொகையும் பதினெண்கீழ்க் கணக்கு நூல்களும் வெளிவந்துள்ளன. வாசகர் கள் படித்துப் பயன் பெறுவார்களாக.

இந்நூலைச் சிறப்பாக அச்சிட்டு வெளியிடும் நர்மதா பதிப்பகத்தாருக்கு என் நன்றி உரியது.

Additional information

Weight 0.15 g
Dimensions 1 × 12 × 18 cm
Author Name

Publisher

Pages

152

Format

paperback

ISBN

9789391561567

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “சங்க இலக்கியம் வழங்கும் பத்துப்பாட்டு”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories