சாமுராய்கள் காத்திருக்கிறார்கள்
Original price was: ₹270.00.₹256.00Current price is: ₹256.00.
Description
சாமுராய்கள் என்றாலே சாவுக்கு அஞ்சாத வீரர்கள் என்ற பிம்பம் பொதுவிலிருக்கிறது. ஆனால் குரசேவா தனது படத்தில் பசித்திருக்கும் சாமுராய்களைக் காட்டுகிறார். பசியும் வறுமையும் தான் அவர்களைச் சண்டையிடச் செய்கிறது. சாமுராய்களின் வழியே ஜப்பானின் வரலாற்றையும் கடந்து போன அடையாளங்களையும் மீள்விசாரணை செய்கிறார் அகிரா குரசேவா. இந்த நூல் ஜப்பானிய சினிமாவில் துவங்கி சமகால உலகத்திரைப்படங்கள் வரையான திரை அழகியலை விவரிக்கிறது.
Additional information
| Weight | 0.35 g |
|---|---|
| Dimensions | 1.5 × 14 × 21.4 cm |
| Author | எஸ்.ராமகிருஷ்ணன் |
| Publisher | தேசாந்திரி பதிப்பகம் |
| Pages | 264 |
| Format | paperback |
| ISBN | 9789387484313 |



Reviews
There are no reviews yet.