சாரு நிவேதிதா: தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
Original price was: ₹150.00.₹135.00Current price is: ₹135.00.
Description
சாரு நிவேதிதா கதைகளின்வழியாகச் சித்திரிக்கிற புனைவுலகு, சவால் நிரம்பியது. இவரின் கதை சொல்லலில் சுயபகடியும், அங்கதமான விவரிப்பும் கருப்பு நகைச்சுவையும் தொடர்ந்து வெளிப்படுகின்றன. இக்கட்டான சூழலில்கூட விலகி நின்று, தன்னை அந்நியனாக பாவித்துச் சொல்லப்பட்டுள்ள மொழியிலான இந்தக் கதைகள், வெளியெங்கும் மிதக்கின்றன. இவரது கதைகள், அதிகாரம் அல்லது வன்முறையின் கசப்பை, புனைவு மொழியின்மூலம் மெல்லிய நகைச்சுவையுடன் வாசகரின் மனதில் உறையச்செய்கின்றன. பூமியில் மனித இருப்பு என்பது வலிகளும் கொண்டாட்டங்களும், வதைகளும், அமானுடங்களும் நிரம்பிய சூழலில், வாழ்க்கையின் விநோதம் நிரம்பிய மறுபக்கத்தைப் புனைவாக்கியுள்ள சாருவின் சிறுகதைகள், சமகாலத்தின் குரலாக விரிகின்றன.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.7 × 14 × 21.6 cm |
| Author | சாரு நிவேதிதா |
| Publisher | டிஸ்கவரி புக் பேலஸ் |
| Pages | 126 |
| Format | paperback |
| ISBN | 9789386555861 |



Reviews
There are no reviews yet.