சார்மினார் எக்ஸ்பிரஸ்

Original price was: ₹250.00.Current price is: ₹225.00.

Only 20 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

சார்மினார் எக்ஸ்பிரஸ் ஆரம்ப அத்தியாயங்களைப் படித்த என் மனைவி, “நம்ம கதைய எழுதுற போல” என்றார் மிருணாளினி உள்ளே நுழைந்த அத்தியாயத்தில், ”ஓ அப்ப நான் ராஜி இல்லையா. மிருவா’என்றார் பின்னா அவராகவே “இது வேற ஏதோ ஒன்னு” என்ற ரீதியில் கருத்து சொலவதை நிறுத்தி. இறுதி வடிவத்திற்குக் காத்திருந்தார்.
ஆம், இப்போது யோசித்துப் பார்ததால், இந்தக்கதையில் வரும் பாலா, வினோத, பாபு என எல்லாப் பாத்திரங்களும் நான்தான் முக்கியமாய், மிருவே நான்தான் நான் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் என்பதன் அழுத்தமான வெளிப்பாடே அந்தப் பாத்திரம், அந்தக் காதல், அந்தப் பிடிவாதம் இரத்தமும் சதையுமாய் இவர்கள் அனைவரும் உங்களோடு உலவுவார்கள் என்று நம்புகிறேன்.
இன்னதுதான வாழ்வு என்று ஏதும் அறியாத, மதுரையைத் தாணடி எங்கும் போயிறாத விடலை இளைஞன் ஒருவன் எதிர்கொண்ட கலாச்சார அதிர்வுகளும், மனித மன விஸ்தாரங்களும், அன்றாடம் என்ற ஒன்றின தலைகீழ் மாற்றங்களும்தான் இந்த சார்மினார் எக்ஸ்பிரஸ்.

charminar, carminar, chaarminar, charminor, sharminor, express, exprs, exppres

Additional information

Weight 0.3 g
Dimensions 1.6 × 12.5 × 18.5 cm
Author Name

Publisher

Pages

260

Format

paperback

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “சார்மினார் எக்ஸ்பிரஸ்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories