சித்தார்த்தன்
Original price was: ₹55.00.₹54.00Current price is: ₹54.00.
Description
தமிழில்: திருலோக சீதாராம்
கௌதம புத்தர் வாழ்ந்த காலக்கட்டத்தின் பின்னணியில் விரியும் இந்த நாவல், பௌத்தம், தாவோயிஸம், கிறித்தவம், இந்து போன்ற சமயக் கருத்தாக்கங்களின் தாக்கமாக எழுதப்பட்டிருந்தாலும், இறுதியில் பொதுவான சமயக் கருத்துகளை நிராகரித்து சுய அடையாளத்தைத் தேடும் அகப்பயணமாக விளங்குகிறது.
1922 இல் ஹெர்மன் ஹேஸ்ஸே ஜெர்மன் மொழியில் எழுதிய இந்நாவல் 1951 இல் ஆங்கிலத்தில் வெளியானவுடன் உலகப்புகழ் பெற்றது. தமிழிலும் திருலோக சீதாராம் மொழிபெயர்ப்பில் 1957 இல் வெளியாகி நிலைத்த புகழைப் பெற்று வருகிறது. இந்நாவலை 1972 இல் கான்ராட் ரூக்ஸ் ஆங்கிலத்தில் Siddhartha என்ற பெயரில் திரைப்படமாக இயக்கியுள்ளார்.
Hermann Hesse, Thiruloga Seetharam, Kalappai
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 144 |
| Format | paperback |
| ISBN | 9788196017040 |



Reviews
There are no reviews yet.