சிநேகிதியின் காதலர்கள்
Original price was: ₹250.00.₹237.00Current price is: ₹237.00.
Description
காதல்தான்..
நம் காலத்தின் மாபெரும் அன்பு.
காதல்தான்..
நம் காலத்தின் மாபெரும் சூதாட்டம்.
காதல்தான்..
நம் காலத்தின் மாபெரும் தனிமையுணர்ச்சி.
காதல்தான்..
நம் காலத்தின் மாபெரும் சுயநலம்.
காதல்தான்..
நம் காலத்தின் மாபெரும் சுயபலி.
காதல்தான்..
நம் காலத்தின் கடைசி நம்பிக்கை.
காதல்தான்..
நம் காலத்தின் மாபெரும் கனவு.
நம் காலத்து காதல்களின் வரைபடமே மனுஷ்ய புத்திரனின் இக்கவிதைகள்.
Kaadhalargal, Kadhalargal, Kaathalargal, Kaadalargal, Manush, Manushyaputhiran
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 1 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 184 |
| Format | paperback |
| ISBN | 9789387636903 |



Reviews
There are no reviews yet.