சிறகை விரிப்போம்
Original price was: ₹299.00.₹269.00Current price is: ₹269.00.
Description
வானொலி மூலம் வரலாறு படைத்தவர். தமிழகத்தின் பட்டிதொட்டி முதல் பட்டணம்வரை சராசரி முதல் பிரபலங்கள்வரை… அறிமுகம் ஆனவர்.
பல்லாண்டுக் காலத் தொடர்ச்சியான முயற்சியால் பெரும்புகழ் பெற்றவர் தென்கச்சி கோ.சுவாமிநாதன்.
கிராமியமான குரல்.
எப்போது சிரிக்கலாம் என்று நம்மைத் தயாராக வைத்திருக்கும் பேச்சுப் பாணி. உலகம் முதல் உலோகம்வரை, மருத்துவம் முதல் மகத்துவம்வரை தினம்தோறும் வானொலியில் வாரி வழங்கும் வள்ளன்மை.
பெரிய பெரிய விஷயங்களைக் கூடத் தெருவோரத்துக் கடையில் மசால் வடை போடும் அலட்சியத்தில் வாரிக் கொட்டுகிற வார்த்தை வளம். பல்லாண்டுக் காலத் தொடர் முயற்சி… தொடர்ச்சி… வளர்ச்சி என்கிற மூலமந்திரத்தின் சொந்தக்காரர் தென்கச்சி கோ. சுவாமிநாதன்.
வயலும் வாழ்வுக்குமான உபகரணங்களை வைத்துக் கொண்டு பொக்ரான் அணுகுண்டு வெடிக்கும் வித்தியாசமான விவசாய விஞ்ஞானி. ஒற்றை மனிதர்; ஆனால் வெற்றி மனிதர்.
வெற்றி நிச்சயம் நூலில் -சொல்வேந்தர் சுகி. சிவம்
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 1 × 14 × 21.5 cm |
| Author | தென்கச்சி கோ.சுவாமிநாதன் |
| Publisher | சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் |
| Pages | 208 |
| Format | paperback |
| ISBN | 9789382577317 |



Reviews
There are no reviews yet.