சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை
Original price was: ₹220.00.₹198.00Current price is: ₹198.00.
Description
1961இல் எழுதத் தொடங்கிய அம்பை தமிழ்ப் புனைவுலகில் தனித்துவம் மிக்க குரலாக விளங்குகிறார். எட்டுச் சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ள இவருடைய கதைகள் ஐந்து தொகுதிகளாக ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள் வரலாறு, வாழ்க்கை பற்றிய ஆய்வில் ஈடுபட்டுவரும் அம்பை, மொழிபெயர்ப்பிலும் ஈடுபட்டுவருகிறார்.
அம்பையின் பதின்மூன்று கதைகள் அடங்கிய ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ என்னும் இந்நூல் 2021ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றிருக்கிறது.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.7 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 168 |
| Format | paperback |
| ISBN | 9789388631143 |



Reviews
There are no reviews yet.