சிவப்பு மச்சம்
Original price was: ₹250.00.₹237.00Current price is: ₹237.00.
Only 25 item(s) left in stock.
... people are viewing this right now
Description
இன்றைய சிறுகதையின் முன் உள்ள சவால் உண்மையின் பலவேறுபட்ட ஆழங்களைச் சொல்லும் கவித்துவம் கொண்ட வடிவையும் பலக்குரல் கொண்ட தன்மையையும் உருவாக்கி காட்டுவதே. தனது சிறுகதைகளின் மூலம் கதை சொல்லும் முறையில் புதிய சாத்தியங்களை உருவாக்கி காட்டியுள்ளார் எஸ்.ராமகிருஷ்ணன். தனித்தன்மைகள் கொண்ட கதாபாத்திரங்களையும் வியப்பூட்டும் நிகழ்வுகளையும் கொண்டவை இச்சிறுகதைகள்.
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1.2 × 14 × 21.4 cm |
| Author | எஸ்.ராமகிருஷ்ணன் |
| Publisher | தேசாந்திரி பதிப்பகம் |
| Pages | 228 |
| Format | paperback |
| ISBN | 9789387484818 |


