சுதந்திர வேட்கைஈழப்போர் பற்றிய அசல் ஆவணம்
Original price was: ₹500.00.₹450.00Current price is: ₹450.00.
Description
இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக நான் எனது வாழ்க்கையை தமிழ்ப் புலிகளுடன் செலவிட்டிருக்கின்றேன். தமிழீழ சுதந்திரப் போராட்டத்தில் நான் பங்காற்றிய எனது வரலாற்றுப் பயணமும், அந்தக் காலகட்டத்தில் எனக்கு ஏற்பட்ட அபூர்வமான அனுபவங்களும் இந்த நூலில் விபரிக்கப்படுகின்றன. தமிழரின் ஆயுதப் போராட்டத்தின் படிநிலை வரலாற்று வளர்ச்சியில், காலவரிசைப்படி கட்டவிழும் நிகழ்வுகள், சம்பவங்கள்,
வாழ்வனுபவங்களை சரித்திர ரீதியாகவும், சுயசரித விபரணையாகவும் இங்கு எடுத்துக் கூறியிருக்கின்றேன்.
Additional information
| Weight | 0.6 g |
|---|---|
| Dimensions | 3 × 13.5 × 21 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 512 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.