சூழ்

Original price was: ₹580.00.Current price is: ₹522.00.

Only 20 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

எங்கும் காணக்கிடைக்காத ஓர் உலகத்தை நம்பகமாகத் தன் புனைவுலகில் உருவாக்கியளிப்பவரே முக்கியமான புனைவெழுத்தாளர், சோ. தருமனின் உலகம் அவரால் இந்த வாழ்க்கை வெளியில் இருந்து அள்ளித் திரட்டப்பட்டது. அவருடைய நடை நேரடியானது. அவருடைய வட்டார வழக்கு ஆவணத்தன்மை கொண்டதல்ல, மாறாக நுணுக்கமான மொழிவெளிப்பாடாகவும் வேடிக்கை விளையாட்டாகவும் மாறக்கூடியது. அவருடைய கதாபாத்திரங்கள் நாம் எங்கும் காணக்கூடியவர்கள், அவர்களின் அகம் சோ. தருமனால் மட்டுமே முன்வைக்கப்படுவது. பூமணியின் இயல்புவாத அழகியலும் கி.ராஜநாராயணனின் நாட்டாரியல் கூறுகளும் கலந்த புனைவுலகம் அவருடையது. தமிழின் முக்கியமான புனைகதை எழுத்தாளர்களில் ஒருவராக சோ. தருமனை நான் கருதுகிறேன்.

– ஜெயமோகன்

Additional information

Weight 0.55 g
Dimensions 2.6 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

500

Format

paperback

ISBN

9788177202649

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “சூழ்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories