ஜெயகாந்தன் சிறுகதைகள்

Original price was: ₹160.00.Current price is: ₹152.00.

Only 10 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

“தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும் உலகில வேறு யாருக்குமே இல்லாத சிறப்புக்கள் உண்டு அதே போல் வேறு யாருக்குமே இல்லாத சில அவலங்களும் உண்டு. மனிதர்களையும் வாழ்வையும் நேசிப்பதே என் சித்தாந்தம் மனிதரையும் வாழ்வையும் சார்ந்திருப்பதே ஒரு மொழியின் முதற் சிறப்பு ஒரு மொழியிலே வெளிப்படுகின்ற எந்தப் படைப்பும் அந்த மொழிக்கு மட்டுமே சொந்தமாக இருப்பது ஒரு சிறப்பு அல்ல மனிதரைப் பற்றிய மனிதனின் சிந்தனைகள் மொழி, தேசம் என்கிற எல்லைகளை எல்லாம் கடந்து உறவாடுதல் நாகரிக வளர்ச்சியாகும். இந்தக் இலக்கியம் நாகரிகத்தின் உரைகல் கதைகளுக்குக் கடுமையான விமர்சனங்களும் கட்டற்ற பாராட்டு தல்களும் அவை வெளிவந்த காலத்தில் நேர்ந்தன எனது வளர்ச்சிக்கு ஏற்ப இந்த விமர்சன விவாதங்களில் நான் கலந்து பதில் அளித்ததும் உண்டு, கலந்து கொள்ளாமல் ஒதுங்கி மௌனம் சாதித்ததும் உண்டு. ஆனால் காரியம் ஆற்றாமல் ஒருபோதும் நான் இருந்ததில்லை.”
– ஜெயகாந்தன்

jk , jeyakanthan, jeyaganthan, jaykay, jey, kay, siru, kadhaigal, kathaikal, kathaigal, kadhaikal

Additional information

Weight 0.3 g
Dimensions 1 × 14 × 21.4 cm
Author

ஜெயகாந்தன்

Publisher

NBT / நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா

Pages

244

Format

paperback

ISBN

9788123753911

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “ஜெயகாந்தன் சிறுகதைகள்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories