தமிழரைத் தேடி…

Original price was: ₹320.00.Current price is: ₹304.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

சுமார் 4500 ஆண்டுகளுக்கு முன்பிருந்து பல கட்டங்களில் இந்தியாவிற்குள் குடியேறிய. மத்தியதரைக் கடலோர வணிகக்குழுக்கள் இந்திய பண்பாட்டு உருவாக்கத்தில் முதன்மைப் பங்களிப்பு செய்தனர் என்ற வரலாற்றுப் பார்வையை இந்நூல் விரிவாக விவரிக்கிறது. அரசியல் நெருக்கடி காரணத்தினால் தங்கள் அரசுகளை இழந்த மூதாதை சுமேரியர், மூதாதை எகிப்தியர் ஆகிய கருப்பினத்தோர் இணைந்து வணிகக்குழுக்களாக செயல்பட்டனர். இக்குடிகள் தென்னிந்தியாவின் பூர்வீகக் குடிகளுடன் இரண்டறக் கலந்து சங்ககாலத் தமிழ்ச்சமூகத்தை சுமேரிய சமூகத்தின் செம்மைப்படுத்தப்பட்ட நீட்சியாக உருவாக்கினர் என இந்நூல் முன்வைக்கிறது.

தமிழ் வணிகக்குழுக்கள் தொடர்பான ஆய்வுக்குழுவினர் கி.மு. 2000 க்கு முன்பே தென்தமிழகத்திலிருந்து கப்பல் மூலம் நேரடியாக ஆஸ்திரேலியாவிற்குப் பயணித்தனர் என்பதை இந்நூல் ஐயத்திற்கிடமின்றி நிறுவுகிறது.

தமிழுக்கும் ஆரியத்திற்குமான போட்டி மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்று ஆதாரங்களுடன் இந்நூல் முன்வைக்கிறது.

Additional information

Weight 0.4 g
Dimensions 1.8 × 13.5 × 21 cm
Author Name

Publisher

Pages

312

Format

paperback

ISBN

9788196097516

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “தமிழரைத் தேடி…”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories