தமிழ்ப் பேரரசன் ராஜேந்திரன்
Original price was: ₹150.00.₹143.00Current price is: ₹143.00.
Description
ராஜேந்திர சோழனின் வரலாறு பல விதங்களில் நமக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழகத்தின் சமகாலப் பிரச்னைகளை ராஜேந்திரனின் வரலாற்றோடு பொருத்திப் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திரன் எதிர்கொண்ட அதே பிரச்னைகளை இன்றைக்கும் தமிழகம் எதிர்கொள்கிறது. மேலை சாளுக்கியர்கள் காவிரியை மறித்துக்கொண்டு மல்லுக் கட்டினார்கள். சோழ தேசத்தின் மீது பெருவன்மம் கொண்டு செயல்பட்டான் இலங்கை மன்னன் மகிந்தன். சீனா, ஆசியாவின் மிகப்பெரும் வணிக சக்தியாக மேலெழுந்து நின்றது. அத்தேசத்தோடு வணிகம் செய்ய ஆசிய நாடுகளிடையே
பெரும் போட்டி நிலவியது. சோழ வணிகர்கள் பிற வணிகர்களாலும் அரசுகளாலும் பெரும் தொந்தரவுக்கு ஆளானார்கள்.
சோழ தேசத்துக்கு அடங்கி ஆட்சி செய்த சிற்றரசர்களும்.
அண்டை மன்னர்களும்
சோழர்களை வஞ்சிக்க நாள்
பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இந்த சூழலில் ராஜேந்திரன் என்ன செய்தான் என்பதில் இன்றைய கேள்விகளுக்கு பதில் இருக்கிறது.
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 1 × 14 × 21.5 cm |
| Author | வெ.நீலகண்டன் |
| Publisher | சூரியன் பதிப்பகம் |
| Pages | 208 |
| Format | paperback |
| ISBN | 9789385118159 |



Reviews
There are no reviews yet.