தாராவின் காதலர்கள்
Original price was: ₹430.00.₹408.00Current price is: ₹408.00.
Description
இது மனுஷ்ய புத்திரனின் முதல் நாவல். கவிதை இடையிட்ட உரைநடையில் எழுதப்பட்ட ஒரு புனைகதை. தாராவை ஏன் இத்தனைபேர் தேடுகிறார்கள் ? அவள் ஏன் இத்தனை பேர் கனவில் நனவில் நடமாடுகிறாள்? ஒரு மாயப்பறவை போல அவள் எங்குதான் ஒளிந்துகொண்டாள்? இத்தனை ஆண்களின் மனம் சிதறும்படி அப்படி அவளிடம் என்னதான் வசீகரம் இருந்தது?
விசித்திரங்களும் வினோதங்களும் நிறைந்த, ஒரு தேர்ந்த திரைக்கதை போல எழுதப்பட்ட வாசிப்பு இன்பம் மிகுந்த கதை இது. புதிர்களும் எதிர்பாராத திருப்பங்களும் புதுமையான கதை சொல்லல் முறையும் இந்த நாவலை ஒரு நவீன காதல் காவியமாக்குகிறது.
Kaadhalargal, Kadhalargal, Kaathalargal, Kaadalargal
Additional information
| Weight | 0.4 g |
|---|---|
| Dimensions | 1.6 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 326 |
| Format | paperback |
| ISBN | 9789393650092 |




Reviews
There are no reviews yet.