தெய்வம் என்பதோர்தொ.பரமசிவன் நூல் வரிசை – 6
Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00.
Description
தமிழகத்தின் தாய் தெய்வ வழிபாடு நூற்றுக்கணக்கான பரிமாணங்களை உடையது இப்ப பரிமாணங்கள் தெய்வங்கள் வழிபட பெரும் வட்டாரத்தின் சமூக அரசியல் வரலாற்றோடு தொடர்புடையன. இவ் வரலாற்று அசைவுகளை அளந்தறியவும் எழுதிக் காட்டவும் ஆய்வாளர்களும் நூற்றுக்கணக்கில் தேவைப்படுகின்றனர். இது தேவை நிறைவு செய்யப்படும்போது தான் தமிழ் சமுதாய வரலாற்றில் உறுதியான அடித்தளம் கட்டமைக்க பெறும் என்பதில் ஐயமில்லை.
தாங்கள் வணங்குகின்ற பகவதி அம்மன் ஒரு சமண தெய்வம் என்பதும் முனீஸ்வரர் என்ற பெயரால் அறியப்படும் தீர்த்தங்கர்ரசமண மதத்தவர் என்பதும் வழிபடுகின்ற இந்து மக்களுக்கு தெரியவே தெரியாது. வைதீகத்துக்கு எதிரான சமண மதம் இப்பகுதியில் காணாமல் போய் 700 ஆண்டுகள் ஆகிவிட்டன.
உலக வரலாறு நெடுகிலும் ஒரு பிரிவின் வழிபாட்டுத்தளத்தை மற்றவர் இடிப்பதும் அழிப்பதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகின்றன அரசியல் என்பது மத அடிப்படைவாத அரசியலாக மாறிக்கொண்டிருக்கும் காலம் இது ஆதரவற்ற பிள்ளையை தன் பிள்ளையாய் எடுத்து வளர்த்து குடிப்பிருக்கும் செய்வதில் தமிழ்நாட்டின் எளிய மக்களுக்கு எவ்வித மனத்தடையும் இல்லை
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.5 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 104 |
| Format | paperback |
| ISBN | 9789393724335 |



Reviews
There are no reviews yet.