தொல்காப்பியம்
Original price was: ₹399.00.₹360.00Current price is: ₹360.00.
Description
காலத்தினால் தொன்மையானது கருத்தின் செ ழுமை யி னால் செப்பமானது; பழந்தமிழ் நாகரிகத்தின் செம்மை யினையும் செம் மாந்த பெருநிலையினையும் தெள்ளத்தெளிய விளக்கிக்காட்டும் ஒப்பற்ற ஒளிவிளக்கமாவது; மொழி இயலுக்கு மிக மிக முற்காலத்தேயே எழுந்து நிலவும் முதல் நூலாவது; வனப்புமிக்க வளமிகுந்த மொழியியக்கத்திற்கு ஒரு வரம்பாவது; தோன்றிய நாளினின்று இந்நாள் வரையும். இனி வருங்காலத்தும், எழிலுடனும் ஏற்றமுடனும் திகழக்கூடியது; ஒப்பற்ற செழுந்தமிழ்ச் செல்வக் கடலாகவே விளங்குவது பெருநூல் ஆகும்.
Additional information
| Weight | 0.5 g |
|---|---|
| Dimensions | 2.2 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 392 |
| Format | paperback |
| ISBN | 9789393724502 |



Reviews
There are no reviews yet.