நகரும் விரல்

Original price was: ₹400.00.Current price is: ₹380.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தமிழில்: கொரட்டூர் ஸ்ரீனிவாஸ்

மொட்டைக் கடுதாசிகள்…. அந்தச் சிறு கிராமம் முழுக்க ஒருத்தர் பாக்கியில்லாமல் அனைவருக்கும் வருகின்றது. அனைத்தின் சாரமும் ஒன்றுதான்… செக்ஸ் தாக்குதல்கள். கடுதாசிகள் கூறும் அனைத்தும் பொய் என்று ஒதுக்கி விடுகிறவர்கள் இருக்கிறார்கள். அதே சமயம் அது பொய்யென்று தனக்கும் மற்றவர்களுக்கும் தெரியும் என்று அறிந்திருந்தாலும் சீரியஸாக எடுத்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். இவ்வாறு மனத்தளவில் பாதிக்கப்பட்டு விடும் ஒருவர் இறந்தும் போகிறார்.

இங்கு ஒரு சந்தேகம் வந்த மொட்டைக் கடுதாசியின் தாக்குலால்தான் அவர் இறந்தாரா அல்லது… ஒருவேளை அது கொலையாய் இருந்தால் யார் செய்திருப்பார்கள் ?காரணம்?

கொலைக்கான இலக்கே தட்டுப்படாதபோது அது கொலைதான் என்று நிரூபிக்க எடுக்கப்படும் முயற்சிகள் ஜெயிக்குமா? மொட்டைக் கடுதாசி எழுதிய அதே நகரும் விரல்கள்தான் கொலைக்கான காரணமா? அல்லது இக்கொலையே மொட்டைக் கடுதாசிகளுடன் தொடர்பற்ற ஒரு தனி ட்ராக்கா?

அற்புதமாய் நகரும் இந்த க்ரைம் த்ரில்லரின் க்ளைமாக்ஸ் இருக்கிறது பாருங்கள்… மொட்டைக் கடுதாசிகள் மற்றும் கொலை ஆகியவற்றின் தோலுரிக்கப்படும் அந்தக் கடைசி நிமிடங்கள் இருக்கின்றன பாருங்கள்… வாவ்… நேரத்தை ஒதுக்கி ஏறத்தாழ முன்னூறு பக்கங்கள் படித்ததன் பலன் கிட்டும் நிமிடங்கள் அவை.

Additional information

Weight 0.3 g
Dimensions 1.7 × 12 × 17.5 cm
Author Name

Publisher

Pages

376

Format

paperback

ISBN

9788184025811

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “நகரும் விரல்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories