நடந்தாய்; வாழி, காவேரி!

Original price was: ₹350.00.Current price is: ₹332.00.

Only 50 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

காவேரி, காலந்தோறும் இலக்கியங்களில் இடம்பெற்று வந்ததன் உச்சமாக, தானே தலைவியாய்த் திகழும் இலக்கியம் இது.

“காவேரி வெறும் ஆறு மட்டுமல்ல. அதன் கரையில் வாழும் மக்களின் பண்பை விளக்கும் வரலாற்று ஓவியம்” என உணர்ந்து தெளிந்த ‘சிட்டி’ (பெ.கோ. சுந்தரராஜன்)யும் தி. ஜானகிராமனும் இணைந்து எழுதிய இப் பயணக் கதை காவேரிக் கரைக் காட்சிகளை, அவற்றின் பகைப்புலங்களை, காவேரி சார்ந்த வரலாற்றை, பண்பாட்டை, புகைப்படங்கள் கோட்டோவியங்களுடன் தருகிறது.

நாற்பதாண்டுகளுக்குப் பிறகு இந்தச் செவ்வியல் பயணக் கதை புதிய பதிப்பாக இப்போது வெளிவந்துள்ளது.

Additional information

Weight 0.35 g
Dimensions 1.4 × 14 × 21.5 cm
Author Name

,

Publisher

Pages

294

Format

paperback

ISBN

9788189945251

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “நடந்தாய்; வாழி, காவேரி!”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories