நதியின் வாக்குமூலம்
Original price was: ₹140.00.₹126.00Current price is: ₹126.00.
Description
ஒரு கவிஞன் சமூகத்தின் வலி உணரும் மனிதனாய் இருக்க வேண்டும். அப்போதுதான் அவனது கவிதையில் ஜீவனும் உருக்கமும் இருக்கும். கார்த்திசிவா அப்படி ஒரு மனதுடன் படைத்துள்ள நல்ல கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. அவர் நிறைய வாசித்து இன்னும் நிறைய எழுத வேண்டுமென்று வாழ்த்தி அவரை கவிதைக்கடலின் கரைக்கு வரவேற்கிறேன். வாழ்த்துகள் தோழர்.
– “கலைமாமணி” கவிஞர் கலாப்ரியா
தொடக்க நிலைக் கவிதைகள் அல்லது இன்ஸ்டா கவிதைகள் பெரும்பாலும் காதல் போன்ற உணர்வுச் சுரண்டல் உள்ளடக்கத்தை, மேலோட்டமான நடையைக் கொண்டிருக்கும் போது அதிலிருந்து விலகித் தொனிப்பதாகக் கார்த்திசிவாவின் இந்தத் தொகுப்பின் உள்ளடக்கம் உள்ளது. இக்கவிதைகளுள் பெரும்பான்மை இச்சமூகத்தில், இந்த நூற்றாண்டிலும் புரையோடிப்போயிருக்கும் புரட்டுகளைப், பிற்போக்குத்தனங்களைக் கேள்வி கேட்பதாக உள்ளன; போலவே, காதல் மட்டுமல்ல நட்பும் அஃதணையதே என்று கூறுமாறு உள்ளன.
– சண்முக விமல்குமார்.
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.6 × 13 × 20 cm |
| Author | கார்த்திசிவா |
| Publisher | மனிதி பதிப்பகம் |
| Pages | 106 |
| Format | paperback |
| ISBN | 9788199458352 |



Reviews
There are no reviews yet.