நிதி சேமிப்பு முதலீடு வரி

Original price was: ₹220.00.Current price is: ₹198.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

ஏழை பணக்காரன், ஆண் பெண், சிறியவர் பெரியவர் வேறுபாடு இன்றி, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று, பணம்.

சம்பாதிக்கும் வழி மட்டுமல்ல. எப்படி செலவு செய்யலாம். எப்படி செய்யக்கூடாது. மீதம் செய்யும் வழிகள் என்ன, சேமித்ததை எதில் முதலீடு செய்யலாம் ? என்று பணத்தைப் பற்றி தெரிந்து கொள்ள எவ்வளவோ இருக்கிறது.

தவிர, வருமான வரி, தேச பொருளாதாரம். சர்வதேச காரணங்களால் நாட்டில் ஏற்படும் பொருளாதார பாதிப்புகள், தங்கம், கச்சா எண்ணெய் என பணம் குறித்து அறிந்து கொள்ள வேண்டியவை ஏராளம்.

பணம் குறித்து தொடர்ந்து பல ஆண்டுகளாக பயிற்சி வகுப்புகள் நடத்துபவரும், அள்ள அள்ள பணம் பணம் சில ரகசியங்கள் போன்ற 15 புத்தகங்கள் எழுதியிருப்பவருமான சோம வன்னியப்பன் மக்களின் பணம் குறித்த சந்தேகங்களுக்கு சொல்லி இருக்கும் பதில்களின் தொகுப்பே இந்தப் புத்தகம்

புரிந்து கொள்ள எளிதாக, படிக்க சுவாரசியமாக மட்டுமல்லாமல், மிகவும் பயனுள்ளதொரு புத்தகம் சோம வள்ளியப்பனின் நிதி. சேமிப்பு, முதலீடு, வரி : கேள்வி பதில்கள் புத்தகம்.

Additional information

Weight 0.2 g
Dimensions 0.6 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

174

Format

paperback

ISBN

9789395222426

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “நிதி சேமிப்பு முதலீடு வரி”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories