நிழலற்றவனின் குறிப்புகள்
Original price was: ₹160.00.₹152.00Current price is: ₹152.00.
Description
உங்களின் பெருந்துவக்கம் இந்த நிழலற்றவன்…
என்னினும் மணம் கமழும் வாசகர்களே! நீங்கள் இந்த கவிதைகளுக்குள் நிழலாடி வந்திருப்பீர்கள். இருப்பினும் ஒரு கணத்த வேண்டுகோள்.
இப்பிரபஞ்சத்தில், ‘யாரோ ஒருவர் யாரோ ஒருவரைக் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், ஏதாவது ஓர் வழியில்….
‘யாரும் தனியாக வாழ முடியாது, யாரோ ஒருவரை அரவணைத்துக் கொண்டு தான் இருக்க முடியும்.
என கூறிக் கொண்டே இருக்கிறது என் நிழல்கள்.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 22 cm |
| Author | ழகரன் சிவா |
| Publisher | ழகரச்சிறகு பதிப்பகம் |
| Pages | 138 |
| Format | Paperback |
| ISBN | 9789349714168 |



Reviews
There are no reviews yet.