நிழல்முற்றம்

Original price was: ₹190.00.Current price is: ₹180.00.

Only 50 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

திரையரங்குகள் தமிழர்களின் கொண்டாட்டங்களின் முக்கியப் பகுதியாக இருந்த காலகட்டத்தில் திரையரங்கம் ஒன்றின் பின்னணியில் நிகழும் சலனங்கள் ‘நிழல்முற்ற த்தில் தோற்றம் கொள்கின்றன. சிறு நகரம் ஒன்றின் திரையரங்க வளாகத்தில் புழங்கும் மனிதர்களும் சம்பவங்களும் திரையரங்கம் என்னும் பின்னணியைத் தாண்டிப் பரந்த வாழ்வின் பிரதிபலிப்புகளாகத் தோற்றமளிக்கின்றன. திரையரங்கின் இருட்டறையிலும் வளாகத்தின் பல்வேறு பகுதிகளிலும் புழங்கும் மனிதர்கள் சமூகத்தின் வெவ்வேறு தரப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.

திரையரங்கைச் சுற்றிலும் இயங்கும் வாழ்வு தன்னளவில் ஒரு திரைப்படம்போலவே நாவலின் பக்கங்களில் விரிகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய இந்த நாவல் அதன் உயிரோட்டமுள்ள எழுத்தின் காரணமாக இன்றும் புத்துணர்வுடன் உள்ளது.

Additional information

Weight 0.2 g
Dimensions 0.7 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

142

Format

paperback

ISBN

9788189359126

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “நிழல்முற்றம்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories