பட்டாளத்து வீடு

Original price was: ₹120.00.Current price is: ₹114.00.

Only 49 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

செவ்வண்ண துண்டுப் பிரசுரத்தோடு அலையும் மனங்களுக்குள்ளும், அறிவை உரசிப் பார்த்துக்கொண்டேயிருக்கும் ஜீவராசிகளுக்குள்ளும் சுனிந்து பெருகும் அன்பின் ஈரம் கசியும், எளிய மொழியிலான கதைகள் இவை. தேவதைகளெனவும் பேய்களெனவும் மட்டுமே பெரும்பாலும் கற்பிதம் செய்யப்பட்ட பெண்கள் அற்புத மானுடர்களாக அபூர்வமாய் மிளிர்கிறார்கள்.

உள்ளீடாய் இழையோடும் துயரத்திற்கு இணையாக பசுடி போர்த்திய இக்கதைகளுக்குள், அரசியல், கலை இவற்றில் எதன் கையைப் பற்றிக்கொண்டு செல்வதென்கிற குழப்பமின்றி, இரண்டின் கரங்களையும் நாம் பிடித்துக்கொள்கிறோம். இறுதியில் அவை யிரண்டும் விடாது நம்மையும் பற்றிக்கொள்கின்றன.

Additional information

Weight 0.2 g
Dimensions 0.6 × 14 × 21.6 cm
Author Name

Publisher

Pages

112

Format

paperback

ISBN

9789384915704

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “பட்டாளத்து வீடு”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories