பவா சொன்ன கதைகள்
Original price was: ₹400.00.₹360.00Current price is: ₹360.00.
Description
இதுவரை நான் சொன்ன பல கதைகள் எந்த சமரசத்திற்கும் உட்படாதவைகள். எந்தப் பெயருக்கோ, அறிமுகத்திற்கோ, அதிகாரத்திற்கோ தலை சாய்க்காதவை என்ற பெருமிதம் உண்டெனக்கு என் வாசிப்பில் கதை சொல்வதற்காக எந்தக் கதையையும் நான் வாசித்ததில்லை. என் வாசிப்பில் கதைகளைக் கடந்து செல்லும்போது ஒரு குறிப்பிட்டக் கதை சொல்வதற்கானது என்று தேர்ந்தெடுத்துக்கொள்கிறேன். அக்கதைத் தேர்வுக்கு குறைந்தது இருபது கதைகளையாவது நான் வாசிக்க வேண்டும்.
– பவா செல்லதுரை
இந்த நவீன யுகத்தில் கதை சொல்லலை ஒரு புதிய பரிமாணத்தில் மக்களிடம் கொண்டு சென்றவர் பவா செல்லதுரை அவர்கள். பவா செல்லதுரை அவர்களின் கதைகள், நம்மை நம் வேர்களுடன் இணைக்கின்றன. அவரது குரலில், நாம் நம் பாட்டிகளின் கதைகளின் ஒலியைக் கேட்கிறோம். அவரது கதைகள். நம் உள்ளத்தில் புதிய உணர்வுகளைத் தூண்டி. நம் வாழ்க்கையை ஒரு புதிய பார்வையில் பார்க்க வைக்கின்றன.
– பாரதி கண்ணம்மா தொகுப்பாசிரியர்.
Additional information
| Weight | 0.5 g |
|---|---|
| Dimensions | 2.2 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 384 |
| Format | paperback |
| ISBN | 9788198248374 |



Reviews
There are no reviews yet.