பாண்டியர் வரலாறு

Original price was: ₹199.00.Current price is: ₹180.00.

Only 50 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

உலகில் நாகரிகம் பெற்ற நாட்டினர் தம் முன்னோர் வரலாறுகளைப் பலவகையாலும் ஆய்ந்து, உண்மைச் சரிதங்களை மக்கள் எல்லோரும் உணருமாறு தம் தாய்மொழியில் வெளியிட்டுப் போற்றி வருகின்றனர். நம் தமிழகத்தில் முற்காலத்தில் ஆட்சி புரிந்த தமிழ் வேந்தர்களான சேர சோழ பாண்டியர்களின் வரலாறுகள் நமக்கு மகிழ்ச்சியும் உணர்ச்சியும் அளிக்க வல்லன என்பது யாவரும் அறிந்ததொன்றாம். கல்வெட்டுக்களையும் செப்பேடுகளையும் தமிழ் நூல்களையும் பிற ஆராய்ச்சி நூல்களையும் ஆதாரமாகக் கொண்டு எழுதப்பெற்றது ‘பாண்டியர் வரலாறு’ என்னும் இந்நூலாகும். இது கடைச்சங்க காலத்திற்கு பின்னர்த் தொடங்கி, கி.பி. பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் பாண்டி நாட்டில் ஆட்சிபுரிந்த பாண்டிய மன்னர்களின் சரிதங்களைச் சுருக்கமாகக் கூறுவதாகும்.

Additional information

Weight 0.25 g
Dimensions 1 × 14 × 21.4 cm
Author Name

Publisher

Pages

192

Format

paperback

ISBN

9789393724014

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “பாண்டியர் வரலாறு”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories