பாபிலோனின் மிகப் பெரிய பணக்காரன்
Original price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.
Description
தமிழில்: யுகன்பழங்காலத்தில் பாபிலோன் மிகவும் வளம் கொழிக்கும் நகரமாக இருந்தது. ஏனெனில் அப்போது அங்கு வாழ்ந்த குடிமக்கள் மிகப் பெரும் பணக்காரர்களாக இருந்தார்கள். அவர்கள் பணத்தின் மதிப்பைப் போற்றினார்கள்.
பணத்தை சம்பாதிப்பதில், அதைச் சேமிப்பதில், சேமித்ததை இன்னும் சம்பாதிக்க வைப்பதில் நிபுணத்துவம் பெற்றிருந்தார்கள். நமது வளமான எதிர்கால வாழ்விற்கான பல விஷயங்களை அவர்கள் நமக்காக விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
இன்று உலகம் முழுவதும் நாம் பயன்படுத்திவரும் நிதிசார்ந்த கொள்கைகள் அனைத்தும் பாபிலோனில்தான் பிறந்து வளர்ந்தது.
அதை நாமும் பயன்படுத்தி நமது வாழ்க்கையையும் வளமானதாக மாற்றிடுவோம்.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 1.2 × 12 × 17 cm |
| Author | ஜார்ஜ் எஸ்.கிளாசன் |
| Publisher | கண்ணதாசன் பதிப்பகம் |
| Pages | 216 |
| Format | paperback |
| ISBN | 9788184026641 |



Reviews
There are no reviews yet.