புத்தரா கார்ல் மார்க்சா
Original price was: ₹60.00.₹59.00Current price is: ₹59.00.
Description
பத்தரின் வழிமுறை வேறுபட்டது. அவரது வழிமுறை என்பது மனிதனின் மனதை மாற்றுவது; மனநிலையை மாற்றுவது. அதனால் ஒரு மனிதன் எதைச் செய்தாலும் அவன் தானாக முன்வந்து, எந்தவொரு கட்டாயப்படுத்துதலும் இன்றிச் செய்கிறான். மனிதனின் மனநிலையை மாற்ற புத்தரின் முக்கியமான வழிமுறை அவருடைய தம்மம் மற்றும் தம்மத்தை விடாமல் அறிவுறுத்தல். புத்தரின் வழிமுறை என்பது மக்களுக்கு நன்மை என்றாலும் கூட அவர்கள் செய்ய விரும்பாத செயல்களை செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்தாமல் இருப்பதாகும். மனிதனின் மன நிலையை மாற்றுவதுதான் அவருடைய வழி, அப்போதுதான் அவர்கள் செய்யாததையும் கூடத் தானாக முன்வந்து செய்வார்கள்.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.4 × 14.8 × 20.8 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 56 |
| Format | paperback |
| ISBN | 9781234567897 |



Reviews
There are no reviews yet.